Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Public Exam: பொதுத்தேர்வு ரத்து - எந்த வகுப்புகளுக்கு - இந்தாண்டு முதல் அமல்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

Public Exam: பொதுத்தேர்வு ரத்து - எந்த வகுப்புகளுக்கு - இந்தாண்டு முதல் அமல்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

+1 பொதுத் தேர்வு ரத்து; 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்"

நடப்பு கல்வி ஆண்டு முதலே +1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது; 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் நடைமுறை தொடரும்; 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு: மாநில கல்விக் கொள்கை.

Post a Comment

0 Comments