Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

3 நாள் விடுமுறையால் விமான கட்டணங்கள் உயர்வு

3 நாள் விடுமுறையால் விமான கட்டணங்கள் உயர்வு
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் உள்நாட்டு விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு. சென்னையில் இருந்து மதுரை, சேலம், திருச்சி, கோவைக்கு செல்லும் விமான டிக்கெட் கட்டண உயர்வால் பயணிகள் கடும் அவதி.

சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் ரூ.1,827ஆக இருந்த விமான கட்டணம் ரூ.14,518 ஆகவும், கோவைக்கு ரூ.3,818ல் இருந்து ரூ.15,546 ஆகவும் உயர்வு.

Post a Comment

0 Comments