Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

TNPSC - இன்று (18.07.2025) வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

TNPSC - இன்று (18.07.2025) வெளியிட்டுள்ள முக்கிய தகவல் 
26.07.2025 முதல் 30.07.2025 வரை நடைபெறவிருக்கும் அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II - முதன்மை எழுத்துத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது தொடர்பான செய்தி வெளியீடு. (Press Release)-CLICK HERE

COMBINED CIVIL SERVICES EXAMINATION- II (GROUP II AND IIA SERVICES) (Counselling)-CLICK HERE



ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) (அறிவிக்கை எண். 01/2024) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர் மற்றும் வனக் காவலர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எட்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. (Press Release)

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II-ல் (தொகுதி-IIA பணிகள்) அடங்கிய பதவிகளுக்கு (அறிவிக்கை எண்.08/2024, நாள் 20.06.2024) – மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் - தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான - செய்தி வெளியீடு. (Press Release)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக திரு.அ. சண்முக சுந்தரம், இ.ஆ.ப., அவர்கள் பதவியேற்பு தொடர்பான - செய்தி வெளியீடு. (Press Release)-CLICK HERE

Post a Comment

0 Comments