Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

EDUCATION MINISTER ||பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

EDUCATION MINISTER ||பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இனி LAST BENCH இல்லை

பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் -தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை

கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் இருக்காது எனவும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம்.

வாய்ப்புள்ள பள்ளிகளில்... ‘ப வடிவ வகுப்பறை இருக்கைகள்!

'ப' வடிவ வகுப்பில் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாட முடியும்.

ஆசிரியர்கள், தங்களின் மாணவர்கள் அனைவரையும் பார்க்க முடியும் தொடக்க வகுப்புகளில் செயல்படுத்தப்பட்டுவரும் இந்த அமைப்பினை பிற வகுப்புகளிலும் செயல்படுத்திப் பார்க்க இருக்கிறோம்; முதற்கட்டமாக, வாய்ப்புள்ள பள்ளிகளின் வகுப்பறைகளில் 'ப' வடிவ இருக்கை அமைக்கப்படும்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Post a Comment

0 Comments