Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு எழுத்து தேர்வு - அறிவிப்பு

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு எழுத்து தேர்வு - அறிவிப்பு 

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர் களுக்கு ஜூலை 27-ம் தேதி எழுத் துத் தேர்வு நடைபெறவுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 8 கோட்டங்கள் உள் ளன. இவற்றில் உள்ள 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வழித்தடங்களில் இயக்கப் பட்டு வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு போக்கு வரத்துக் கழகங்களில் புதிய நியமனம் இல்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மட் டும் 685 பணியிடங்கள் நிரப்பப் பட்டன. கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு நியமனம் வழங் கும் பணிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments