Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

ரூ.25 லட்சம் வரை தனி நபர் கடன் திட்டம்

ரூ.25 லட்சம் வரை தனி நபர் கடன் திட்டம்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (TABCEDCO)

தனி நபர் கடன் திட்டம் ரூ. 25 லட்சம் வரை

சிறு தொழில், வியாபாரம் செய்ய தனிநபர்களுக்கு கடனுதவி.

திரும்ப செலுத்தும் காலம் 3-5 ஆண்டுகள்.

ஆண்டு வட்டி விகிதம் 7-8 சதவீதம்.

பயனாளியின் பங்கு 5 சதவீதம்

தகுதிகள் :

பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் - ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.

வயது: 18 -60 வரை

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள்.

 டாப்செட்கோவின் இணையதளம் www.tabcedco.tn.gov.in

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.

மாவட்ட / மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள் /கட்டுறவு கடன் சங்கங்கள்.

ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

 சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்.

திட்ட அறிக்கை

முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றிலிருந்து விலைப்புள்ளி (ரூ. 5 இலட்சத்திற்கு மேல் வாங்குபவர்களுக்கு மட்டும்).

குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை

வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள்.

Post a Comment

0 Comments