Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET - பட்டதாரி ஆசிரியர் - ஆட்கள் தேவை

கல்வி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வேலை வாய்ப்பு பதிவு அட்டை நகலுடன் கூடிய விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பத்துடன் ரூ.40/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன் கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கும் இது பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 02-07-2025

Post a Comment

0 Comments