Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

தங்க நகைக்கடன் - புதிய விதிகளை வெளியிட்ட RBI

தங்க நகைக்கடன் - புதிய விதிகளை வெளியிட்ட RBI
தங்க நகைக்கடன் பெற, நகையின் ரசீது தேவையில்லை. கடன் பெறுபவர்கள் ‘இந்த நகை என்னுடையதுதான்' என்று சுய அறிவிப்பு செய்தாலே போதுமானது.

2 ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு தங்க நகையின்| மதிப்பில் 85% வரை கடன் வழங்க அனுமதி.

3 அதே போல, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சத்திற்கு 80%, ரூ.5 லட்சத்திற்கு மேல் 75% என கடன்-மதிப்பு நிர்ணயம்

4 ரூ.2.5 லட்சம் வரையிலான கடன் பெறுபவர்களுக்கு, கடனை திருப்பி செலுத்தும் திறன் பற்றிய தகுதி மதிப்பீடு தேவையில்லை.

5. கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து நகைக்கடன் தொடர்பாக முன்பு வெளியிட்ட| விதிமுறைகளை மாற்றி புதிய விதிகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி.

Post a Comment

0 Comments