Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Corona: கொரோனா பரவல் - முகக்கவசம் அணிய தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Corona: கொரோனா பரவல் - முகக்கவசம் அணிய தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும் அறிவுறுத்தல்.

Post a Comment

0 Comments