Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING - கனமழை காரணமாக நாளை (14.06.2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம்?

BREAKING - கனமழை காரணமாக நாளை (14.06.2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம்?
அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜூன் 14) விடுமுறை அறிவிப்பு.

அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் எச்சரிக்கை.

Post a Comment

0 Comments