Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அஞ்சல் துறையில் வேலை

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள நீங்கள்..?

காத்திருக்கிறது

அஞ்சல் துறையில் வேலை..!
தமிழ்நாடு வட்டாரத்தில் காலியாக உள்ள போஸ்டல் உதவியாளர் (Postal Assistant), சார்ட்டிங் உதவியாளர் (Sorting Assistant) பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பிக்கும் முறை: வயது வரம்பு : 40

Gtamilnadupost.cept.gov.in/

என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து அந்தந்த டிவிசன் அலுவலகத்தில் சமர்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.



ஜூலை 2

தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜூலை 14 தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியாகும்.

தேர்வு ஜூலை 20-ம் தேதி நடைபெறும்

Post a Comment

0 Comments