சேலம் மாவட்டம்:
முத்தம்பட்டி பகுதிகள்: புதுப்பாளையம், செல்லப் பாநகர்,
முத்தம்பட்டி, பார்பர் காலனி,மண்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்.
குறிச்சி பகுதிகள்: குறிச்சி, காமராஜபுரம், கணவாய் காடு,
செக்கடிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, வேட்டைக்காரன்புதூர், தாண்டனூர், பலத்தானூர், நடுப்பட்டி, பெருமாபாளையம், மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிக நாளை (மே.22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தாதுபாய்குட்டை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம், கோட்டை, ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, செவ்வாய்ப்பேட்டை ஒரு பகுதி, முதல் அக்ரஹரம் ஒரு பகுதி, மேட்டுத் தெரு, செரிரோடு, பிரட்ஸ் ரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி. களரம்பட்டி, பில்லுக்கடை, குகை. எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, | தாசநாயக்கன்பட்டி, தாதகாபட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயணநகர், பொன்னம்மாபேட்டை ஒரு பகுதி, பட்டைக் கோவில், டவுன் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் 4 ரோடு ஒரு பகுதி, லைன்மேடு, லைன்ரோடு, வள்ளுவர்நகர், அன்னதானப்பட்டி, புது திருச்சி கிளை ரோடு. திருச்சி ரோடு, சங்ககிரி ரோடு ஆகிய பகுதிகளில் நாளை (மே.22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி மாவட்டம்:
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் நாளை (22.05.2025) வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது. துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர் பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, கோம்பைப்புதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவன்னிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, அம்மாபட்டி, முத்தியம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, சித்திரப்பட்டி, கொத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என துறையூர் மின் கோட்ட செயற்பொறியாளர் பொன். ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்