Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பிளஸ் 2 மாணவர்கள் - மதிப்பெண் பட்டியல் பெறலாம் - எப்போதிலிருந்து?- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பிளஸ் 2 மாணவர்கள் - மதிப்பெண் பட்டியல் பெறலாம் - எப்போதிலிருந்து?- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

மாணவர்கள் கவனத்திற்கு!

பிளஸ் 2 மாணவர்கள் வரும் 12ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பயின்ற பள்ளி வழியாகவே அல்லது www.dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் பிறந்த தேதி, பதிவெண் விபரங்களை செலுத்தி பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிப்பு,

Post a Comment

0 Comments