Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நிரந்தர ஆசிரியர் வேலை - கடைசி தேதி: 12.05.2025

நிரந்தர ஆசிரியர் வேலை - கடைசி தேதி: 12.05.2025

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பெட்டவாய்தலை, இரத்தினா மேல்நிலைப்பள்ளியில் ஏற்பட்டுள்ள கீழ் கண்ட நிரந்தரப் பணியிடத்திற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் மற்றும் ஊதியம் தமிழக அரசின் கல்வித்துறை ஒப்புதலுக்கு உட்பட்டது.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பத்துடன் கல்விச்சான்று மற்றும் சாதிச்சான்று, வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல்களை இணைத்து பள்ளிச் செயலருக்கு விளம்பரம் வெளிவந்த நாளிலிருந்து 10 தினங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர கடைசி நாள். 12.05.2025

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

செயலர், இரத்தினா மேல்நிலைப்பள்ளி வளாகம்,

Post a Comment

0 Comments