Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN Books - 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாட புத்தகத்தின் பாடத்திட்டங்கள் குறைப்பு - முழு விவரங்கள்

TN Books - 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாட புத்தகத்தின் பாடத்திட்டங்கள் குறைப்பு - முழு விவரங்கள் 


மாணவர்களின் கற்றல் சுமையைக் குறைக்க தமிழ் பாடப் புத்தகத்தில் கை வைக்கப்படுகிறது..

மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்க முடிவெடுத்த தமிழக அரசு.

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் பாட புத்தகத்தின் பாடத்திட்டங்கள் குறைகின்றன.

40 விழுக்காடு அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என தகவல்.

10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு முறையே 238, 236, 228 பக்கங்களைக் கொண்ட தமிழ் பாட புத்தகம்.

மாணவர்கள் முழு பாடத் திட்டங்களையும் படிப்பதற்கு சிரமப்படுவதால் பாடத்திட்டம் குறைக்கப்படுகிறது.

வரும் ஜூன் மாதம் குறைக்கப்பட்ட புதிய தமிழ் பாட புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என பாடநூல் கழக வட்டாரங்கள் தகவல்.

10th std TN New textbook -2025 - 2026 - Tamil Book

Post a Comment

0 Comments