எஸ். என். எஸ் அறக்கட்டளை, ஓசூர்
(ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம்)
பல்வேறு நன்கொடையாளர்களின் நிதியுதவியோடு நடத்தப்படும் திட்டங்களில் 2025 - 2026ஆம் ஆண்டிற்கு நிலையான கால வேலைவாய்ப்பு அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது.
பதவி
குறைந்த பட்ச தகுதி
காலியிடங்களின் எண்ணிக்கை
ஆசிரியர்
D.Ted அல்லது (B.Ed உடன் பட்டப்படிப்பு)
3
தகுந்த அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த விளம்பரம் வெளியான 3 நாட்களுக்குள் தங்களது சுயவிவரத்தினைப் பதவியின் பெயர் மற்றும் இடத்தினைக் குறிப்பிட்டு humanresource@snsf.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணல் / தேர்வு / டெமோவிற்கு அழைக்கப்படுவார்கள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்