Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிகளில் கோடை கால பயிற்சிகள் கூடாது- ஆட்சியர் அறிவிப்பு

பள்ளிகளில் கோடை கால பயிற்சிகள் கூடாது
கோடை கால பயிற்சி வகுப்பு, சிறப்பு வகுப்பு, மாலை நேர வகுப்பு உட்பட எவ்வித நிகழ்வுகளின் பெயரிலும் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது; நிபந்தனையை மீறினால் கடும் நடவடிக்கை என மதுரை ஆட்சியர் சங்கீதா உத்தரவு.

Post a Comment

0 Comments