532 ஓட்டுநர் காலிப் பணியிடங்கள் - Kalvi Alert

Apr 8, 2025

532 ஓட்டுநர் காலிப் பணியிடங்கள்

சென்னை மாநகர்போக்குவரத்துக் கழகத்தில் காலி யாகவுள்ள 532 ஓட்டுநர் பணியி டங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவ னங்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
சென்னை மாநகர் போக்குவ ரத்துக் கழகத்தின் வழித்தடங்க ளில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களைத் தவிர்த்து, பணி மனைக்கு வரும் பேருந்தில் டீசல் நிரப்புவது, அதிகாரிகளுக்கு ஜீப் ஓட்டுவது என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஓட்டு நர்களும் பணிமனையில் உள்ள னர். உடல்நலப் பிரச்னை காரண மாக பேருந்தை இயக்க முடியாத வர்களுக்கு, இப்பணியிடங்களில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்பணிகளில் பெரும் பாலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்களே இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

No comments:

Post a Comment

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்