Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பிளஸ் 1 வகுப்பு தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவு

பிளஸ் 1 வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவு
கருணை மதிப்பெண்

பிளஸ் 1 வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் வினா எண் 24-ஐ எழுதியிருந்தாலே 2 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிப்பு;

கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளதால் எந்த பதிலை எழுதி இருந்தாலும் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவு.

Post a Comment

0 Comments