Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TEACHER - அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேலை- 2 பள்ளிகளில் காலியாக உள்ள காலி பணியிடங்கள்-CLICK HERE

TRB - ஆசிரியர் நியமனம் - வெளியான புதிய அறிவிப்பு-CLICK HERE

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-CLICK HERE

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

TRB -Syllabus for Direct Recruitment of Secondary Grade Teachers and B.T. Assistants -CLICK HERE

TET COMPETITIVE EXAM SYLLABUS - ALL SUBJECTS -ஆசிரியர் தகுதி தேர்வு- நியமன தேர்வு பாடத்திட்டம்-CLICK HERE 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

TRB - இன்று (28.03.2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

TRB - இன்று (28.03.2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு 
2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2024, நாள் 09.02.2024-ன்படி 2107.2024 அன்று ஒளியியல் குறி அங்கீகாரம் (Optical Mark Recognition (OMR) மூலம் தேர்வு நடத்தப்பட்டது.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு எண்: WMP No.16353 of 2024 and batch cases தீர்ப்பாணை நாள்: 18.03.2025-ற்கிணங்க, மேற்காணும் போட்டித் தேர்வில், Part- B-ல் தமிழ் மொழி வினாக்கள் கொண்ட "A" வகை வினாத்தாளுக்குரிய கேள்விகளுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer Key) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 28.03.2025 முதல் 03.04.2025 பிற்பகல் 5.00 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும். தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது. அவை நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் (Standard Text Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள்(Guides, Notes) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தேர்வர்கள் TRB website-ல் வெளியிடப்பட்டுள்ள Part-B-ல் தமிழ் மொழி வினாக்கள் கொண்ட "A" வகை வினாத்தாளுக்குரிய ("A" series Question paper with Tamil language in Part -B) தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபணை (objection) தெரிவிக்கும்போது உரிய வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

அரசாணை நிலை எண்: 49 மனிதவள (M) துறையின் 23.05.2022 தேதியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி மாற்றுத்திறன் படைத்த தேர்வர்கள் (PWD candidates) பகுதி-A-ல் உள்ள 01 முதல் 30 வரையிலான கட்டாயத் தமிழ்மொழி பகுதியின் வினாக்கள் எழுதுவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் பகுதி-B-ல் வினா எண் 31 முதல் 150 வரை உள்ள வினாக்களுக்கு மட்டுமே ஆட்சேபனை தெரிவிக்கலாம். மேலும், பாடவல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது.


DIRECT RECRUITMENT FOR THE POST OF SECONDARY GRADE TEACHERS – 2024

RELEASE OF TENTATIVE KEY AND OBJECTION TRACKER

           

           As per Notification No. 01/2024 dated 09.02.2024, Teachers Recruitment Board conducted the Optical Mark Recognition (OMR) based Examination for Direct Recruitment for the post of Secondary Grade Teachers (SGT) on 21.07.2024.

              Binding to the orders of Hon’ble High Court of Madras in WMP No.16353 of 2024 and batch cases dated: 18.03.2025, now the Board has released the Objection tracker along with the tentative answer key only for the “A” series Question paper with Tamil language in Part -B. The candidates may submit their objection or representation regarding the published key. Candidates should submit their objection or representation only through online objection tracker with reference to the question number in “A” series question paper, available in the TRB website within the stipulated time i.e., from 28.03.2025 to 03.04.2025 within 5.00 p.m.

               The candidates are instructed to submit their objection or representation regarding the key against “A” series question paper for Part A and B -Tamil Subject only. (i.e., Question Number and options). For any objections, candidates should give proof from standard Text Books only. Guides / Notes will not be entertained by TRB. All the objections received with evidence will be placed before the Expert Committee for finalization of the answer keys.

            The representation in any other form, including e-mail, courier, India-post or application in person, will not be entertained. Representations without proper evidence will not be entertained, and they will be summarily rejected. For each objection, a separate OTP will be generated. Candidates are not allowed to raise objections more than one time for the same question.

    For this, the candidates are instructed to follow the procedure as follows:

Step -1 -

Click the link provided in the website.

Step -2 -

Login into the candidate Dashboard using registration id & password.

Step -3 -

Click the objection tracker icon.

Step-4 -

Read the instructions carefully and accept the declaration.

Step-5 -

To view the Question paper (“A” series question Booklet) –

“Click here to view ‘A’ series Question Paper”.

Right answer has been tick-marked (ü) in the respective options for each question in the specimen question booklet hosted herewith.
Regardless of the Code in the Question Booklet given to the candidates during the examination, they can challenge the answer keys only as per the question number given in the Question Booklet hosted on the TRB website.
Step - 6

Raise the objections in the given field

Step - 7

Upload the supporting document and click Save and Submit.

Step-8 -

After successful OTP verification, the system will move to the applicant's OT landing page.

 

Important Note:

For Part – A: Compulsory Tamil Language Eligibility Test, a minimum of 40% marks (minimum qualifying marks) is only eligible for the next level of evaluation of the main examination answer sheet.
Marks for Part – B: Main subject answers only will be taken into account for ranking.
The PWD candidates cannot challenge Question No: 1 to 30, since they are exempted from the compulsory Tamil language eligibility test as per the norms mentioned in G.O.(Ms.) No. 49, Human Resources (M) Department, dated 23.05.2022.

Post a Comment

0 Comments