Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET - ஆசிரியர் தேர்வு வாரியம் எதற்கு? ராமதாஸ்

TET - ஆசிரியர் தேர்வு வாரியம் எதற்கு? ராமதாஸ்
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட தேர்வு செய்ய முடியவில்லை என்றால் ஆசிரியர் தேர்வு வாரியம் எதற்காக இருக்க வேண்டும்? அதை மூடி விடலாமே?" பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கு ஆள்கள் எவ்வளவு வேகத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் தான் மோசமான எடுத்துக்காட்டு.

நண்பர்களே இந்த செய்தியை அதிக நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

Post a Comment

0 Comments