WANTED
English Teacher:
Must have 5 years of experience teaching the ISC syllabus.
Chemistry Teacher:
Must have fluency in English and 5 years of experience teaching Chemistry in the ISC syllabus.
மேல்நிலைப்பள்ளி சுயநிதி வகுப்புகளுக்கு தலைமை ஆசிரியை மற்றும் பெண் ஆசிரியைகள் தேவை
வேதியியல் உயிரியல் சமூக அறிவியல்
தமிழ் கணிதம் அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி: மேற்குறிப்பிட்ட பாடத்தில் B.Sc.,/B.A., தேர்ச்சி B.Ed., உடன்
மதுரையைச் சார்ந்த பெண்கள் மட்டும் 5 தினங்களுக்குள் பள்ளி முகவரிக்கோ அல்லது கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பிக்கவும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
Email: tmuthusamyhighschool2019@gmail.com
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்