Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வாட்ஸ் ஆப் மூலம் மெட்ரோ டிக்கெட் பெறுவதில் சிக்கல்

வாட்ஸ் ஆப் மூலம் மெட்ரோ டிக்கெட் பெறுவதில் சிக்கல்
சென்னை மெட்ரோ ரயில்களில் வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் பெறும் முறை தொழில்நுட்ப கோளாறால் இயங்கவில்லை.

தற்காலிகமாக பிற ஆன்லைன் தளங்கள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளைப் பெறுமாறு மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுறுத்தல்.

Post a Comment

0 Comments