Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர்களுக்குநேரடிப் பணி நியமனம்!

ஆசிரியர்களுக்குநேரடிப் பணி நியமனம்!
2025-26 ஆம் ஆண்டில்

1,721 முதுகலை ஆசிரியர்களும் 841 பட்டதாரி ஆசிரியர்களும்

நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.

இதற்கான தேர்வு அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும்.

Post a Comment

0 Comments