Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

8th pay commission: அடிப்படை ஊதியத்தில் அதிரடி மாற்றம் - சம்பள கமிஷன் பற்றிய பரபரப்பு தகவல் கசிவு!

8th pay commission: அடிப்படை ஊதியத்தில் அதிரடி மாற்றம் - சம்பள கமிஷன் பற்றிய பரபரப்பு தகவல் கசிவு!
வரப்போகுது அடிப்படை ஊதியத்தில் அதிரடி மாற்றம் மத்திய அரசில் பியூன் சம்பளம் ரூ. 51,000 இருக்கும் 8வது சம்பள கமிஷன் பற்றிய பரபரப்பு தகவல் கசிவு.

மத்திய அரசுப் பணியாளர்களின் சம்பளம் மற்றும் இதர பணப் பயன்களை மாற்றி அமைப்பதற்கான 8வது சம்பள கமிஷன் அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரமெடுத்துள்ளது. இந்நிலையில், 8வது சம்பள கமிஷனில் எல்லாருக்கும் குறைந்தபட்ச அடிப்படை சம்பள உயர்வு காரணியான 'பிட்மென்ட் பேக்டர்' 2.86ஆக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், மத்திய அரசுப் பணியாளரின் அடிப்படை சம்பளம் குறைந்த பட்சம் இரண்டரை மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments