Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசுப் பேருந்து ஓட்டுநர் & நடத்துநர் வேலைவாய்ப்புகள் 2025 - விண்ணப்பிக்க நாளை முதல் வாய்ப்பு!

அரசுப் பேருந்து ஓட்டுநர் & நடத்துநர் வேலைவாய்ப்புகள் 2025 - விண்ணப்பிக்க நாளை முதல் வாய்ப்பு!

நாளை (மார்ச் 21) பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்; குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பு.

சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் ஓட்டுதர பயிற்சிபில் தேர்ச்சி பெற்றகர்களுக்கு குறைத்தபட்ச வயது 24 மற்றும் 18 மாதங்கள் முன் அனுபவம் ஆகிய நிபந்தனைகள் பொருந்தாது

மேலே கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வங்கி சேவை கட்டணம் தீங்கைா (SC/ST) பிரிவினர் ரூ.500/- (18% GST உட்பட) கட்டமாகவும் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக இதம் பிரிவினர் ரூ 1180/-(18% GST உட்பட) கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் முறையே கழுத்து. தேர்வு செய்முறைத் தேர்வுமற்றும் தேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் எந்த வரணத்தை முன்னிட்டுதிரும்ப வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்கள் எழுத்து/செய்முறை நேர்முகத் தேர்விற்குபச்செலவு மற்றும் இதர செலவு தொகை ஏதும் வழங்கப்படமாட்டாது.

இந்தியமனம் தொடர்பாக நடத்தப்படும் எழுத்து செய்முறை தேர்முகத் தேர்வு தொடர்பனை அனைத்துவிங்களையும் அறிய www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில்யிடம்

இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் 21/03/2025 மதியம் 01.00 மணி முதல் 21/04/2025 மதியம் 01.00 மணி வரை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு  முடக்கப்படும்.

இதர விபரங்கள் போக்குவரத்துக் கழக பொதுப்பணி விதிகள் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டது.


Post a Comment

0 Comments