Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12- பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடங்கும் தேதி அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வரும் ஏப்ரல் 4ம் தேதி தொடங்கும் என தேர்வுகள் இயக்குநரகம் அறிவிப்பு*
*பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 19 தொடங்கி ஏப்ரல் 30 வரை நடக்க உள்ளது*

Post a Comment

0 Comments