Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING - 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை- எந்த மாவட்டமும் முழு விவரங்கள்

கன்னியாகுமரியில் 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரியில் வரும் 26ம் தேதி மகா சிவராத்திரியை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பத்தாவது நாள் திருவிழாவையொட்டி மார்ச் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை.

Post a Comment

0 Comments