Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

World news: தேசிய பெண் குழந்தைகள் தினம்ஜனவரி 24

World news: தேசிய பெண் குழந்தைகள் தினம்ஜனவரி 24
நாடு முழுவதும் உள்ள பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும். அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு தேசிய பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

• பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்முயற்சியால் 2008-ஆம் ஆண்டு முதல் இத்தினம் அறிவிக்கப்பட்டு அரசால் கொண்டாடப்படுகிறது.

• இந்தியாவின் முதல் பெண் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் 1966-ல் பிரதமராக பதவியேற்ற ஜனவரி 24-ஆம் நாளை இத்தினம் குறிக்கிறது.

• இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனை உறுதி செய்வதற்கான அரசின் திட்டங்கள்

பேட்டி பக்சாவோ பேட்டி பதாவோ

(ஜனவரி 22, 2015)

சுகன்யா சம்ரித்தி யோஜனா

(2015)

பாலிகா சம்ரிதி யோஜனா

(1997)

முக்ய மந்திரி ராஜ்ஸ்ரீ யோஜனா

(2016)

முக்ய மந்திரி லாட்லி யோஜனா

(2011)

சிபிஎஸ்இ உதான் திட்டம்

(2014)

இடைநிலைக் கல்விக்கான தேசிய ஊக்குவிப்பு திட்டம்

முக்யமந்திரி கன்யா சுரக்ஷா யோஜனா

(2008)

மசி கன்யா பாக்யஸ்ரீ திட்டம்

(2016)

நந்தா தேவி கன்யா யோஜனா

(2011)

• தமிழ்நாட்டில் முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் 1992-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

• சர்வதேச பெண் குழந்தைகள் தினமான அக்டோபர் 11-ஆம் தேதியை உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறது.

Post a Comment

0 Comments