Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Working Day: நாளை சனிக்கிழமை (04.01.2025) முழு வேலை நாள்-எந்தெந்த மாவட்டங்கள் , என்ன கால அட்டவணை-முழு விவரம்

Working Day: நாளை சனிக்கிழமை (04.01.2025) முழு வேலை நாள்-எந்தெந்த மாவட்டங்கள்-முழு விவரம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 04.012025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் வெள்ளிக்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments