Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power cut Latest news: சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

Power cut Latest news: சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் நாளை (04.01.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகாரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தில்லைகங்காநகர்:தில் லைகங்காநகர், நங்கநல்லூர், பழவந்தாங்கல்,ஜுவன்நகர், சஞ்ஜய்காந்திநகர், வேளச் சேரி, ஆதம்பாக்கம், ஆன் டாள்நகர், வானுவம் பேட்டை, பிருந்தாவன்நகர், மகாலட்சுமிநகர்,சாந்திநகர், புழுதிவாக்கம், உள்ளகரம்,ஏஜிஎஸ்காலனி, வேளச் சேரி, இ.பி.காலனி, மோக னபுரி, ஆதம்பாக்கம் நியுகாலனி.

எலியம்பேடு: டவுன் பொன்னேரி, வேலோடை, வைரவன் குப்பம், எலியம் பேடு பெரிய காவனம், மஹிந்திராசிட்டி, கிருஷ்ணா புரம் பகுதி மற்றும் கனகம்பாக்கம்.

எழில் நகர்: வி.பி.ஜி.அவென்யூ,ராயல்அவென்யூ, அன்னை அவென்யூ, நேரு நகர்,பாம்பன்பாபாநகர், சந் திரசேகர்நகர், ஸ்ரீனிவாசநகர், குமரகுரு அவென்யூ பகுதிகள்.

Post a Comment

0 Comments