Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Online Registration: இனி, திருமணங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்

Online Registration: இனி, திருமணங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்
பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வராமலே, புதுமண தம்பதிகள் தங்களது திருமணங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்.


தற்போதுள்ள அரசு நடைமுறையால் பலரும் திருமணங்களை பதிவு செய்ய வருவதில்லை என தகவல்; இணையதளம் அல்லது மொபைல்போன் வாயிலாக திருமணப் பதிவை செய்து கொள்ள விரைவில் வழிவகை.


Post a Comment

0 Comments