Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

இடைத்தேர்தல்- அமலுக்கு வந்த விதிகள் - அரசியல் கட்சி தலைவர்கள் புகைப்படங்கள் அகற்றம்

அமலுக்கு வந்த விதிகள் - அரசியல் கட்சி தலைவர்கள் புகைப்படங்கள் அகற்றம்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. 
இதையடுத்து, மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் சீல் வைக்கப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர், அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. 



ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் -


"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் - வரும் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை வேட்புமனு தாக்கல்

அரசு விடுமுறை தவிர மற்ற நாட்களில் காலை 11மணி முதல் 3மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் விளம்பரம் செய்வதற்கு முன்பு முன் தணிக்கை சான்று பெற வேண்டும்

அரசு விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது

தொகுத்மரும் 10, 13, 17 ஆகிய 3 நாட்களில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் சூழல் உள்ளது'

- மாவட்ட தேர்தல் அலுவலர்

Post a Comment

0 Comments