Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் டி20 கிரிக்கெட் - போக்குவரத்து மாற்றம் சென்னையில் நாளை டி20 கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ள நிலையில் போக்குவரத்து மாற்றம் நாளை மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை சேப்பாக்கம் சுற்றிய பகுதியில் போக்குவரத்து மாற்றம் விக்டோரியா ஹாஸ்டல், பெல்ஸ் சாலை, பாரதி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

Post a Comment

0 Comments