Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது!

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது!

2024-25-ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களிடம் வல்லுநர்கள் குழு நிகழ்நிலை நேர்காணல் மற்றும் கற்பித்தல் திறன் (online interview and Teaching Efficiency Test) தேர்வினை அறிவியல் நகரத்தில் இருந்து கூகுள்மீட் (Googlemeet) வாயிலாக நடத்துகிறது.
27-01-2025

கணிதம்

28-01-2025

உயிரியல்

30-01-2025

31-01-2025

வேதியியல்

03-01-2025

இயற்பியல்

04-01-2025

புவியியல் / கணினி அறிவியல்

Post a Comment

0 Comments