ஒரு மதிப்பெண் வினாக்கள்: ஒரு மதிப்பெண் வினாக்களை பொறுத்தவரை அனைத்துப் பாடங்களிலும் உள்ள சரியான விடையை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
பெரும்பாலும் 4,6,7,9,10 போன்ற பாடங்களிருந்து கணக்கு சார்ந்த வினாக்கள் கேட்கப்படுகின்றன. 4.6.7.9.10 பாடங்களில் உள்ள எடுத்துக்காட்டு கணக்கு. தீர்க்கப்பட்ட கணக்கு மற்றும் பயிற்சி கணக்கு போன்றவற்றை நன்கு பயிற்சி செய்யவும். வினா எண்: 19 (படம்). கட்டாய வினா: 22, 32. 12.1416.17 போன்ற உயிரியல் பாடங்களில் உள்ள படங்களின் பாகங்களை நன்றாக படிக்கவும்.
2,4 மதிப்பெண்கள்: 2.4 மதிப்பெண்களை பொறுத்தவரை விதிகள். வேறுபாடுகள்.வரையறை.பயன்கள்.பண்புகள் ஆகியவற்றை அனைத்து பாடங்களிலும் பட்டிய லிட்டு படிக்கவும். இதன் மூலம் 5 முதல் 6 வினாக்க்ளுக்கு விடையளிக்கலாம்.
7 மதிப்பெண்கள்: 7 மதிப்பெண்கள் வினாக்களை பொறுத்தவரை.1.2.4.5 மதிப் பெண்களின் வினாக்கள் கலந்துகேட்கப்படுகின்றுன. எனவே, 2,4 மதிப்பெண் வினாக்களை கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.
மெல்ல கற்கும் மானவர்களுக்கான குறிப்பு: மாணவர்கள் அறிவியல் பாடத்
தில் எளிமையாக தேர்ச்சி பெற 1.2.4 மதிப்பெண் வினாக்களை மட்டும் கவனம் செலுத்தி படிக்கவும் அல்லது-1.2.4.5.7.11,12,14,16.17.20 போன்ற பாடங்களில் உள்ள வினாக்களை மட்டும் படிக்கவும்.
75/75 மதிப்பெண் பெற: அறிவியல் பாடத்திற்கான ப்ளு பிரிண்ட் அரசு தேர்வு இயக்குநரகத்தால் வெளியிடவில்லை. எனவே. 75/75 மதிப்பெண் பெற கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்வு வினா, இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வு போன்ற அனைத்து வினாக்களையும் நன்கு பயிற்சி செய்ய வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்