Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Cut: நாளை (12.12.24) மின்தடை ஏற்படும் இடங்கள்

Power Cut: நாளை (12.12.24) மின்தடை ஏற்படும் இடங்கள்
தினமும் மின்தடை செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தினசரி செய்திகள், கல்வி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

கோயம்புத்தூர் மாவட்டம்: 
பீளமேடு 110 கே.வி:
பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையாம்பாளையம்.

சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர்.

தர்மபுரி மாவட்டம்: 
பொம்மிடி, முத்தம்பட்டி, அஜ்ஜம்பட்டி, ப.பள்ளிப்பட்டி, விகவுண்டனூர், பி.துரிஞ்சிப்பட்டி, நடூர், ஓட்டுப்பட்டி, கே.என்.புதூர், கே.மோரூர்.கண்ணபாடி, கொண்டகரஅள்ளி, ரேகடஅள்ளி, திப்பள்ளி.

ஈரோடு மாவட்டம்: 
சிப்காட் பெருந்துறை, டவுன் பெருந்துறை, வடக்கு பெருந்துறை, கிராமிய சிப்காட் SEZ வளாகம், சின்னவேட்டுவபாளையம், பெரியவேட்டுவபாளையம், கோட்டைமேடு, பெருண்டை மேற்கு பக்கம், சின்னமடத்துப்பாளையம், பெரியமடத்துப்பாளையம், ரா.


சேலம் மாவட்டம்: 
புத்திரக்கவுண்டம்பாளையம் துணை மின் நிலையம்

மின் பராமரிப்பு காரணமாக நாளை ஏத்தாப்பூர், அபிநவம், வீரகவுண்டனூர், காந்தி நகர், தளவாய்பட்டி, உமையாள்புரம், தென்னம் பிள்ளையூர், ஒட்டப்பட்டி, ஒலப்பாடி, ஆரியபாளையம், பெத்தநாயக்கன் பாளையம், எருமசமுத்திரம், சின்னமசமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, வைத்திய கவுண்டன்புதூர், முத்தானூர், பெரியகிருஷ்ணாபுரம், படையாச்சியூர், ஆடையூர், சவுரியூர், இருபாளி, ஆவடைத்தூர், குண்டானுர், ஆணைப்பள்ளம், நடுவாப்பட்டி, கல்லுரல்காடு, புளியம்பட்டி, துன்பத்தியானவளவு, செட்டிமாங்குறிச்சி, மயிலேரிப்பட்டி,ஏரிக்காடு, பக்கநாடு ஆகிய பகுதிகளில் நாளை (டிச -12) காலை 09.00 மணி முதல் மதியம் மாலை 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

சங்ககிரி துணை மின் நிலையம்

மின் பராமரிப்பு காரணமாக படைவீடு ஊஞ்சக்கரை, பச்சாம்பாளையம், வெப்படை, கொழிஞ்சி பாளையம், சவுதாபுரம், பாதரை, சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, அம்மன்கோவில், மக்கிரிபாளையம், நாகிசெட்டிப்பட்டி, சங்ககிரி ரயில் நிலையம், சௌதாபுரம், பாதரை, மடையானுர், தண்ணீர்பந்தல் பாளையம், திருநகர் பைபாஸ் சிட்டி, சின்னாக் கவுண்டனுர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (டிச.12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

பெரம்பலூர் நகரில் வரும் டிச.12-வியாழக் கிழமை அன்று மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூர் பழைய புதிய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், வடக்குமாதவி சாலை, வடக்குமாதவி, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை, கடைவீதி, பாலக்கரை, நான்கு சாலை பகுதி, மின்நகர், துறைமங்கலம், கே.கே. நகர், அபிராமபுரம், எளம்பலூர், இந்திரா நகர், சிட்கோ, காவலர் குடியிருப்பு, மற்றும் சமத்துவபுரம், அருமடல் அருமடல் ரோடு ஆகிய பகுதிகளில், அன்று காலை 9.45 மணி முதல் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்றும், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த உடன் மின் விநியோகம் வழங்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் - நாளைய (12/12/2024) மின்தடை


பெருமாநல்லூர் துணை மின் நிலையம்

பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகர், எம். தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுபாளையம், நம்ப 'திருப்புகந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம் மற்றும் தொரவலூர் பகுதிகள். 


 பழங்கரை துணை மின் நிலையம் அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வபாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம்,டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீராம் நகர், நல்லிகவுண்டன் பாளையம், கைகாட்டிப்புதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர். டி.ஓ., ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப் பாளையம், வெங்கடாஜலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், வி.ஜி.வி., நகர், திரு நீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம். ஜி. ஆர்., நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ.


Post a Comment

0 Comments