Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி
தமிழ்நாடு பள்ளிகளில் AI வகுப்புகள்!

செயற்கை நுண்ணறிவு வருங்காலத்தில் பள்ளி கல்வி துறையில் பெரும் பங்காற்றப்போகிறது. அதன் காரணமாக தான் பள்ளிகளில் Al வகுப்புகள் நடத்த நாட்டில் முதல் மாநிலமாக தமிழ்நாடு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

- அமைச்சர் அன்பில் மகேஸ்!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE


Post a Comment

0 Comments