Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வேலூரில் மாவட்ட அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

வேலூரில் மாவட்ட அளவிலான chess சாம்பியன்ஷிப் போட்டி

வேலூரில் காட்பாடி தாலுக்கா சதுரங்க கழகம் மற்றும் பாராஸ் மஹால் பவித்ரா செஸ் அகாடமி விஸ்டம் chess அகாடமி இணைந்து வரும் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காட்பாடி பிரம்மபுரம் பகு தியில் உள்ள பாராஸ் மஹால் மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது இந்த போட்டி யின் சிறப்பு விருந்தினராக அபய குமார் ஜெயின் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஆண் பெண்க ளுக்கு பரிசுகளும் நினைவு கோப்பை மற்றும் சான்றி தழ் வழங்க உள்ளார்.

Post a Comment

0 Comments