Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு

விவசாயிகள் விற்பனை செய்யும் மிளகு, உலர் திராட்சைக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு

• ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி.வரியில் இருந்து விலக்கு

 செறிவூட்டப்பட்ட அரிசிக்கான ஜி.எஸ்.டி.வரி 12ல் இருந்து 5 சதவிகிதமாக குறைப்பு

• மருத்துவ காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி.தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்கு கூடுதல் அவகாசம்

• மருத்துவ காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை

• விமானங்களுக்கான எரிபொருள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்குள் வரவில்லை

• விமான எரிபொருளை ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்குள் கொண்டு வரும் முடிவை மாநிலங்கள் நிராகரித்தன

• சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Post a Comment

0 Comments