Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

திருவண்ணாமலை பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீப விழா| மற்றும் கிரிவலத்தை ஒட்டி காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள்
நீர்மோர் வழங்குதல், திலகமிடுதல், ஆசிர்வதித்தல் என்ற போர்வையில் ஏமாற்றி, மிரட்டி பணம் வசூலிப்பது குற்றம்

குற்றச் செயல்களை கண்காணிக்க கிரிவலப்பாதையில் பிரத்யேகமாக காவல் அதிவிரைவுப் படை ரோந்து

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக கைது, கடும் சட்ட நடவடிக்கை

நான்கு கோபுரங்களுக்கு முன்போ, கிரிவலப்பாதையிலோ எங்கும் கற்பூரம் ஏற்றுதல் கூடாது

கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள நீர்நிலைகளுக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்

கிரிவலப்பாதை, மாட வீதிகளில் உள்ள நிரந்தர கடைகளில் அதிக ஒலியுடன் கூடிய விளம்பர ஆடியோக்கள் ஒலிபரப்ப தடை

Post a Comment

0 Comments