Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மின் கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு

மின் கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணத்தை அபராதமின்றி 10ம் தேதி டிசம்பர் 2024 வரை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு.

Post a Comment

0 Comments