Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

American national bird - அமெரிக்காவின் தேசிய பறவை எது என்று தெரியுமா?

American national bird - அமெரிக்காவின் தேசிய பறவை எது என்று தெரியுமா?
தேசிய பறவை

வழுக்கை கழுகு எனப்படும் வெண்தலைக் கழுகு அமெரிக்காவின் தேசிய பறவையானது.

அமெரிக்க வலிமையின் அடையாளமாக கருதப்படும் இந்த பறவையை, தேசிய பறவையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதாவுக்கு அதிபர் பைடன் கையெழுத்திட்ட நிலையில் சட்டமானது.

Post a Comment

0 Comments