Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

முக்கிய அறிவிப்பு: 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு All Pass முறையை ரத்து!

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு All Pass முறையை ரத்து செய்தது மத்திய கல்வி அமைச்சகம்
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 5,8ஆம் வகுப்பு ஆண்டுத்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குச் செல்ல முடியும்; தோல்வி அடைந்தால் 2 மாதங்களில் மறு தேர்வு நடத்தப்படும்; அதிலும் தோல்வி அடைந்தால் அதே வகுப்பில் படிக்க நேரிடும்.

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு இனி ALL PASS கிடையாது.

தற்போதைக்கு மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டாய தேர்ச்சி ரத்து பொருந்தும்

இதனை நடைமுறைப்படுத்துவது குறித்த முடிவை அந்தந்த மாநிலங்கள் எடுத்துக் கொள்ளலாம் என மத்தியக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல்.

ஏற்கெனவே 16 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 5 & 8ஆம் வகுப்புகளுக்குக் கட்டாய தேர்ச்சியை அந்தந்த மாநிலங்கள் ரத்து செய்துள்ளன.

Post a Comment

0 Comments