Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

FLASH NEWS -கனமழை காரணமாக இன்று (29.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

FLASH NEWS -கனமழை காரணமாக இன்று (29.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கன மழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. 


விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. 

விடுமுறை பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள -CLICK HERE

கடலூரில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு.


Post a Comment

0 Comments