Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சற்றுமுன் வெளியான செய்தி-நாளை(30.11.2024) மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


சற்றுமுன் வெளியான செய்தி-நாளை(30.11.2024) மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.விழுப்புரம், 

2.கடலூர் 

3.கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4.திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. 

5.சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

6.செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

7.மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

8.ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

9. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments