Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

#rainalert-வடகிழக்கு பருவமழை எப்பொழுது ஆரம்பமாகிறது- தேதி வெளியீடு

#rainalert-வடகிழக்கு பருவமழை எப்பொழுது ஆரம்பமாகிறது- தேதி வெளியீடு 
அக். 15ல் வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

கடந்த ஆண்டு அக். 21ல் பருவமழை துவங்கிய நிலையில், இந்த ஆண்டில் முன்கூட்டியே தொடங்குகிறது.

நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது"

வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்

வடதமிழக கரையோரம் நிலவக்கூடும் என்பதால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை

அரக்கோணத்தில் 300 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Post a Comment

0 Comments