Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Rain Alert - கனமழை காரணமாக நாளை(15.10.24) 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Rain Alert - கனமழை காரணமாக நாளை(15.10.24) 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: 
1. விழுப்புரம் 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்:

1. சென்னை 
2. காஞ்சிபுரம் 
3. செங்கல்பட்டு 
4. கடலூர் 
5. திருவள்ளூர்

Post a Comment

0 Comments