Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

Google pay - கூகுள் பே மூலம் சிபில் ஸ்கோர் செக் செய்வது எப்படி? - ஓர் எளிய விளக்கம்

Google pay - கூகுள் பே மூலம் சிபில் ஸ்கோர் செக் செய்வது எப்படி? - ஓர் எளிய விளக்கம்
ஒருவரின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் தான் கடன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அதை கூகுள் பே மூலமாக பயனர்கள் எளிதில் கட்டணம் ஏதுமின்றி அறிந்து கொள்ளலாம். 

கூகுள் பே-வில் சிபில் ஸ்கோர் செக் செய்வது எப்படி? - சிபில் ஸ்கோர் என்பது மூன்று இலக்க எண் ஆகும். இதன் அடிப்படையில் தான் கடன் வழங்குநர்கள் ஒருவருக்கு கடன் வழங்குவதற்கான தகுதியை மதிப்பிடுகிறது. அந்த வகையில் 750-க்கும் கூடுதலாக ஒருவரது சிபில் ஸ்கோர் இருந்தால் அது சிறந்ததாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் கடன் தவணை கால தாமதமாக செலுத்தியது போன்ற விவரங்களையும் இதில் அறிய முடியும்.

மொபைல் போனில் கூகுள் பே செயலியை ஓபன் செய்ய வேண்டும். தொடர்ந்து முகப்பு பக்கத்தில் கீழ் பகுதியில் உள்ள ‘மேனேஜ் யுவர் மனி’ பிரிவில் ‘Check your CIBIL score for free’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் பயனர்கள் ஆவணங்களில் உள்ளது படி தங்களது பெயரை உள்ளிட வேண்டும். அதை செய்த பிறகு நொடி பொழுதில் பயனர்கள் தங்களது சிபில் ஸ்கோரை அறிந்து கொள்ள முடியும்.

மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பான் கார்டு எண் போன்ற விவரங்களை ஏற்கெனவே வங்கி மற்றும் பயனர்கள் மூலம் கூகுள் பே அறிந்துள்ள காரணத்தால் சிபில் ஸ்கோரை எளிதில் பெற முடிகிறது. இதை TransUnion CIBIL நிறுவனத்தின் துணையுடன் கூகுள் பே வழங்குகிறது.

Post a Comment

0 Comments