Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Diwali Holiday-தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?- அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!

Diwali Holiday-தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?- அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்க திட்டம் என தகவல்.

அக்.31ம் தேதி வியாழக் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நவ. 1ம் தேதியும், அரசு விடுமுறை அறிவிக்க அதிக வாய்ப்பு .

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை.

நவ.1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு.

Post a Comment

0 Comments